Website counter

அல்லாஹ்வின் திருநாமங்கள்(புதியது)








அர் ரஹ்மான் (சகலமானவன்)

இந்த பெயரை 100 முறை ஓதுகிறாரோ அவர்களுக்கு கூர்மையான நினைவுதிறன் கிடைக்கும்.





அல் ஹத்ல்(வெளிபடையானவன்)

சாப்பிட்டால்  அவர், அல்லாஹ்விற்கு கீழ படிவார்.வெள்ளிக்கிழமை இரவு இந்த பெயரை எழுதிய  
பிறகு.






அல்
அfuu
(மன்னிப்பவன்)

அடிக்கடி இந்த பெயரை ஒதுகிரவருடைய பாவங்கள் மன்னிக்க படும் .






அல் அஹத் (ஒருவனானவன்)


இதை தினமும் ஆயிரம் முறை ஒதுபவருக்கு மன கஷ்டங்கள் நீங்கும் .







அல் ஆஹிர் (இறுதியானவன்)
யார் , ஒருவர் இதை அன்றாடமும் உச்சரிகின்ராரோ அவருக்கு இம்மையிலும் ,மறுமையிலும் நல்ல வாழ்க்கை அமையும் .அது மட்டும் இன்றி இறுதி வாழ்கை சுகமாக அமையும் .



அல் ஹலிய்யோ (மிக உயர்ந்தவன்)


அன்றாடம் இதை உச்சரரிபதின் முலம் நமது முயற்சிகளும் ,பயணங்களும் சிறக்கும் . 


 


அல் அலீம் (அனைத்தும் அறிந்தவன்)

இதை ஓதுபவர் மிக உயர்ந்த ஒளியான நூர் ஒளி முலம் பிரகாச படுவார்.



அல் அவ்வல் (முதலானவன்)

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதை நாற்பது வெள்ளிகிழமை 1000 முறை ஓதினால் நன்மை உண்டாகும் .



அல் அலீம்(பிரமண்டமானவன்)

இதை அன்றாடமும் உச்சரிபதின் மூலம் மற்றவர்களின் மதிப்பை பெறலாம் .



அல் அஜீஜ் (வலிமைமிக்கவன்)

இதை 40 நாட்களுக்கு 40 முறை ஒவ்வொரு பஜ்ர் தொழுகைக்கு பின் ஓதி வந்தால் பிறர இடம் இருந்து கை ஏந்துவதை விட்டு அல்லாஹ் நம்மை தடுத்து விடுவான் .



அல் பாத்தின்(மறைவானவன்)

ஒருவர் இதை தினமும் மூன்றும் முறை ஓதினால் அனைத்து விசயங்களிலும் தெளிவு பெறுவார் .

 அல் பதி (ஒப்பிலாதவன்)

இதை எழுபது முறை ஓதினால் சிக்கல்கள் விலகும் .




அல் பாயிஸ் (உயிர்த்தெழவைப்பவன் )

இதை ஓதினால் அல்லாஹ்வின் மேல் அச்சம் ஏற்படும் . 




அல் பாகி (முடிவே இல்லாதவன்)

இதை தினமும் சூரிய உதயத்திற்கு முன் நூறு முறை ஓதி வந்தால் அனைத்து துன்பங்களில் இருந்து பாதுகாக படுவர் .



அல் பர்ரு (அனைத்திற்கும் ஆதாரமானவன்)

யார் இதை தம் குழந்தைகளுக்கு ஓதி தருகிறார்களோ அவர் குழந்தை துர்அதிர்ஷ்டத்தில் இருந்து விலக்க படுவார்கள் .



அல் பஸீர்(அனைத்தையும் பார்ப்பவன்)

இதை ஒவ்வொரு ஜும்மா தொழுகைக்கு பிறகு நூறு முறை ஓதினால் ,அனைவரின் மதிப்பை பெறுவார் .



அல் பாசித் (விரிவுபடுதுபவன்)

இதை ஒவ்வொரு பாஜ்ர் தொழுகைக்கு பின் பத்து முறை அல்லாஹ்விடம் கூறி கை ஏந்ததினால் அனைத்து செல்வங்களும் பெறுவார் .


அல் பாத்தாஹு(ஆரம்பமானவன்)

இதை ஓதுபவர் வெற்றி கிட்டும் .



அல் கfபார் (மன்னிப்பவன்)

ஒதுபவரின் பாவம் மன்னிக்கப்படும் .



அல் கfபூர் (மன்னிபாலன்)

ஒதுபவரின் மன கஷ்டங்கள் .காய்ச்சல் தலைவலி நீங்கும் .



அல் கனி (சுயமானவ்ன் )
 
இதை ஓதுவதின் மூலம் நம் தேவைகள் நிறைவேறும் .


அல் ஹதி (வழிகாட்டுபவன்)

இதை ஓதுவதின் மூலம் ஆன்மிக அறிவு பெருகும் .



அல் ஹfபிஜ் (பாதுகாவலன்)

இதை தினமும் 16முறை ஓதினால் அழிவில் இருந்து பாதுகாக்கபடுவர் .



அல் ஹகீம் (நீதியாளன்)

தினம் இரவு இதை ஓதுவதின் மூலம் தெளிவான எண்ணம் பிறக்கும் .



அல் ஹக்கீம (அருட்கொடையாளன் )

இதை விடாமல் ஓதுவதின் மூலம் தங்கள் வேலைகளை சுலபமாக முடிப்பார் .



அல் ஹலீம் (முடிவேடுப்பவன்)

இதை ஒரு துண்டு காகிததில் எழுதி புதிதாக விதைத்த மரம் ,செடி இவற்றின் விதையோடு சேர்த்து போட்டால் ,வளரும் மரம அல்லது செடி இயற்கை பேர் அழிவில் இருந்து பாதுகாக்கும் .



அல் ஹமித்(தகுதியாளன்) 

இதை ஓதுபவர் அல்லாஹ்வின் அன்பையும் ,கிருபையும் பெறுவார் .



அல் ஹக்க் (நிஜமானவன்)

 இதை ஓதுபவர் தான் தொலைத்ததை திரும்ப பெறுவார் .



அல் ஹஸிப்(விலக்குபவன் )

எவர் ஒருவர் இதைஎழுபது முறை ஒவ்வொரு வியாழக்கிழமை காலை மற்றும் இரவு ஓதி முடித்து எழுபதி ஒன்றாவது முறை ஓதும போது அவர் திருட்டு ,பொறாமை போன்ற அச்சங்களில் இருந்து பாதுகாக்கபடுவார் .

 அல் ஹய்யி(அமரன்)
இதை ஓதுவதின் மூலம் நீண்ட ஆயுள் கிட்டும் .



அல் ஜாமிஹ் (ஒருங்கனிப்பவன்)

இதை ஓதுபவர் தொலைத்ததை திரும்ப பெறுவார் .



அல் ஜப்பார் (ஆணையிடுபவன்)

இதை ஓதினால் வன்முறை ,தீவிரவாதம் ,முரட்டுத்தனம் இவற்றை கட்டுபடுதலாம் .



அல் ஜலீல் (நிகரற்றவன்)

இதை கஸ்துரி மற்றும் குங்குமபூவோடு சேர்த்து ஒரு காகிதத்தில் எழுதி அதனை ஒரு மண்பானையில் உள்ள தண்ணீரில் கரைத்து குடித்தால் அவர்களுக்கு மற்றவர்களிடம் மதிப்பு கூடும் .



அல் கபீர் (மிகப்பெரியவன்)

இதை 1000 முறை ஓதினால் நற்பண்பு கிட்டும் .



அல் கரீம் (தாராளமானவன்)

இதை ஓதினால் இவ்வுலகில் உயர்வை அடைவார் .



அல் ஹபீர் (கவனமானவன்)

இதை ஓதுபவர் உடனடியாக தீய காரியங்களை விட்டு விலகுவார் .



அல் ஹாfபிலு(நிலையானவன்)

இதை 70,000 முறை ஓதி பின்னர் 3 நாட்கள் நோன்பு நோற்று வந்தால் எதிரிகளிடம் இருந்து பாதுகக்கபடுவார் .



அல் காலிக் (படைப்பாளன்)

தினம் இரவு இதை ஓதி வந்தால் தேவதைகளின் பாதுகாப்பு கிட்டும் .



அல் பாரி (மாற்றுபவன்)

      இதை பெண்கள் பிரசவ காலத்தில் 21 ஓதினால் நன்மை உண்டாகும் .


அல் முஸவ்விர்(உருவாக்குபவன்) 
            இதை பெண்கள் பிரசவ காலத்தில் ஓதுவது நன்மை .


அல் லதீfப் (நிகரற்றவன்)

எவர் இதை தன் ஒவ்வொரு தொழுகையின் இரண்டு ரக்காத்துகளுக்கு பிறகு 100 முறை ஒதுகிராரோ அவர்க்கு நினைத்தது நிறைவேறும் .



அல் மாஜிது(உன்னதமானவன்)

இதை ஒதுபவரின் மனம் நிம்மதி பெரும் .



அல் மஜீத் (பெருமையலான்)

இதை ஓதுபவர் பெருமை அடைவார் .



அல் மாலிக்கு(ஆட்சி செய்பவன்)

ஒதுபவரை அனைவரும் போற்றி மதிப்பார்கள் .



அல் மாலிக் அல் முல்க் (அரசாலன்)

இதை ஒதுபவரின் மதிப்பு உயரும் .



அல் மானிஹ் (பாதுகாவலன்)

இதை ஒதுபவருக்கு இனிமையான் குடும்பம் அமையும் .



அல் மதீன்(உறுதியானவன்)

இதை ஓதினால் எந்த பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்க படுவார் .



அல் முஅஹ்ஹிர் (விலகவைப்பவன் )

இதை ஓதினால் அல்லாஹ்வின் சிந்தனை அதிகரிக்கும் .



அல் முப்தி (ஆதியானவன்)

இதை கர்ப்பிணி பெண்கள் ஓதினால் வயற்றில் இருக்கும் சிசு பாதகாப்பு பெறும் .



அல் முக்ஹ்னி (வளப்படுதுபவன்)

               இதை 10 வெள்ளிகிழமை 10 முறை ஓதினால் சுய தெளிவு கிடைக்கும் .




அல் முஹைமின் (காப்பாளன்)

இதை இறை அச்சத்துடன் ஓதினால் அவர் உயிர் ஒளிரும்.




அல் முஹ்ஸி(பாதுகாப்பாளன்)

இதை 1000 முறை ஓதினால் மறுமை நாளில் கேட்கப்படும் கேள்விகளை சுலபமாக பதில் அளிக்ககலாம் .



அல் முஹ்யி (படைப்பாளன்)

 இதை ஒதுபவருக்கு கடுமையான கஷ்டங்களில் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் .

 அல் முரித்(மறு உயிர் தருபவன்)
இதை 70  முறை ஓதினால் காணாமல் போனவர்கள் பத்திரமாக கிடைப்பார்கள் .



அல் முயீஜ்(மதிக்கப்படுபவன்)

இதை ஒவ்வொரு இஷா தொழுகைக்கு பிறகு 140 முறை ஓதினால் அனைவரிடமும் நமக்கு கண்ணியத்தை பெற்று தரும் .



அல் முஜீப் (பொறுப்பாளன்)

இதை ஓதுவதின் மூலம் வேண்டியது நிறைவேறும்.



அல் முஹ்மின் (நம்பிக்கையாளன்)

இதை ஓதுபவர் அனைத்து தீங்கில் இருந்தும் பாடுகக்கபடுவார்.



அல் முமீத்(இறப்பின் அதிபதி)

இதை ஓதினால் பகைவரிடம் இருந்து பாதுகாப்பு பெறுவார் .



அல் முன்தகீம்(தண்டிப்பவன்)

இதை ஓதுபவர் எதிரிகளிடம் வெற்றி பெறுவார்.



அல் முகத்தீம்(வேகமானவன்)

இதை ஓதினால் போர் களத்தில் வெற்றியை தரும்.



அல் முகீத்(பராமரிப்பவன்)

இதை ஓதி தண்ணீரில் ஊதி குழந்தைக்கு கொடுத்தால் அக்குழந்தையின் கெட்ட குணம் மாறும் .



அல் முஃசித்(இணையானவன்)

இதை ஓதினால் ஷைத்தானின் தீங்கைவிட்டு பாதுகக்கபடுவார்.



அல் முஃததிர்(சக்திவாய்ந்தவன்)

இதை ஓதினால் உண்மையை உணர்வார்கள் .



அல் முதஅலிய்(மிக சிறந்தவன்)

இதை ஓதுபவர் அல்லாஹ்வின் கருணையை பெறுவார்.



அல் முதகப்பிர்(கம்பீரமானவ்ன்)

இதை இல்லறத்தில் மனைவியுடன் இணையும் முன் ஓதினால் நற்பண்பு உடைய குழந்தை பெறுவார்.



அல் முதிழ்(தன்னலமற்றவன்)

இதை 75 முறை ஓதினால் பொறாமை படுவதில் இருந்து பாதுகாக்கபடுவார்.



அன்நாfபி(மூலமானவன்)

இதை தொடர்ந்து 4 நாட்கள் ஒதிவந்தால் அவர் தீங்கில் இருந்து பாடுகக்கபடுவார்.



அன் நூர்(லேசானவன்)

இதை ஒதுபவரின் உள்ளத்தில் ஒளி ஏற்படும்.



அல் காபில்(விதிப்பவன்)

யார் ஒருவர் இதை 40 நாட்கள் சாப்பிடும் உணவில் அதாவது (ரொட்டி ,பழங்கள்,)ஆகியவற்றில் 50 துண்டுகள் எழுதி சாப்பிடுகிராரோ,அவருக்கு நிரந்தர வாழ்வாதாரம் கிட்டும் .



அல் காதிர்(சாதிப்பவன்)

இதை ஓதுவதின் மூலம் நம் நல்ல எண்ணங்கள் நிறைவேறும்.



அல் கஹார்(காரணமானவன்)

இதை ஓதினால் உலகத்தின் ஆடம்பர மோகத்தில் இருந்து நம்மை விலக்கி,உண்மையான நிலையை உணர்த்தி உள்ளத்திற்கு நேர் வழியை காட்டுகிறது .



அல் கவிய்யு(மிகவும் வலிமையானவன்)

யார் ஒருவர் எதிரியின் பயத்தில் இதை ஒதுகிராரோ அவர் எதிரியிடம் இருந்து பாதுகாக்க படுவார்.



அல் கய்யும்(சுயம்பானவன்)

இதை ஓதுபவர் தப்பான வழியில் இருந்து தவிழ்ந்து கொள்வார்.



அல் குத்தூஸ்(பரிசுத்தமானவன்)

தினமும் இதை 100 முறை ஓதினால் கவலைகளில் இருந்து விடுதலை பெறுவார்.



அர் ராfபி(சிறப்பாலன்)

இதை தினமும் காலையிலும் மாலையிலும் 100 முறை ஓதினால் உயர்வையும் ,நல்ல வளத்தையும் தரும் .



அர் ரஹீம்(கருணையாளன்)

இதை தினமும் 7 முறை ஓதினால் அல்லாஹ்வினால் பாதுகாக்கபடுவார்கள் .



அர் ரகீப்(கண்காணிப்பாலன்)

இதை ஓதுபவர் அல்லாஹ்வின் நேரடி பாதுகாப்பிற்கு உரியவராவார் .



அர் ரஷீத்(நேர்வழி காட்டுபவன்)

இதை 1000 முறை மக்ரிபுக்கும் இஷாவுக்கும் இடையே ஓதுபவர் அனைத்து துன்பங்களில் இருந்து பாதுகாப்பு பெறுவார் .



அர் ரஊfப்(இறக்கமுடயவன்)

இதை ஓதுபவர் அல்லாஹ்வின் அருட்கொடையை பெறுவார்.



அர் ரஜ்ஜாக்(வள்ளல் ஆனவன்)

இதை ஓதுபவ்ருக்கு அல்லாஹ்விடம் இருந்து அவரின் வாழ்வாதாரம் கிட்டும் .



அஸ் ஸபூர்(பொருமையாளன்)

இதை 3000 முறை ஓதினால் பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறுவார் .



அஸ் ஸலாம்(பொறுமையாளன் )

இதை உடல்நிலை சரி இல்லாதவருக்கு 160 தடவை ஓதினால் உடல் சீர் ஆகும் .


அஸ் ஸமத்(முடிவில்லாதவன்)

இதை திரும்ப திரும்ப ஓதுவோர்க்கு நாடிய உதவி கிடைக்கும்.



அஸ் ஸமீஹு(அனைத்தையும் கேட்பவன்)

யார் ,ஒருவர் இதை 100 தடவை ஒவ்வொரு வியாழாக்கிழமையிலும் லுஹர் தொழுகைக்க்கு பிறகு ஒதுவாரோ அவர் விரும்பிய ஆசைகளை அல்லாஹுத்தஆலா பொழிய செய்வான் .



அஸ் ஷஹீத்(சாட்சியாளன்)

இதை ஓதுபவருக்கு நற்குணம் கொண்ட பிள்ளைகள் பெறுவர்.



அஸ் ஷகுர்(புகழப்படவேண்டியவன்)

இதை 41 தடவை ஓதினால் மனச்சோர்வு நீங்கும் .



அத் தவாப்(மன்னிப்பை ஏற்ப்பவன்)

இதை நித்தமும் ஓதுவோருடைய மன்னிப்பை உடனே அல்லாஹுதஆலா எற்றுகொல்கிறான்.



அல் வாலிய்(அரசாளன்)

இதை ஓதி தன் வீட்டிலும் ,குடும்ப உறுப்பினர்களுக்கும் ஊதினால் துன்பங்கள் விட்டு விலகும் .



அல் வலிய்யு(பாதுகாப்பான நண்பன்)

இதை ஓதுபவர் அல்லாஹ்வால் பாதுகக்கப்பட்டவர்.



அல் வதூத்(நேசிப்பவன்)

இதை 1000 தடவை உணவுக்கு முன்பாக ஓதினால் இருவருக்கு இடையே சமரசம் உண்டாகும்.



அல் வஹ்ஹாப்(அள்ளிக்கொடுப்பவன்)

இதை 100 தடவை ஒவ்வொரு இரண்டு ரக்ஹாத்துக்கு பிறகு ஓதினால் அவர்கள் நினைத்ததை அல்லாஹுதஆலா அள்ளி அள்ளி கொடுப்பான்.



அல் வாஹிது(தனித்துவமிக்கவன்)

இதை தனிமையில் அமைதியாக ஓதினால் அவருக்கு வேண்டாத அச்சத்தில் இருந்தும் கற்பனையில் இருந்தும் விடுதலை பெறுவார் .



அல் வாஜித்(கண்டுபிடிப்பவன்)

இதை ஓதுபவருக்கு தூய்மையான உள்ளம கிட்டும்.



அல் வகீல்(நம்பிக்கையானவன்)

இதை ஓதுபவருக்கு நீண்ட ஆயுள் கிட்டும் .



அல் வாரிஸ்(தலைமையானவன்)

இதை ஓதினால் நீண்ட ஆயுள் கிடைக்கும் .
 


அல் வாஸி(அணைப்பவன்)

இதை ஒதுபவ்ருக்கு வறுமை விலகும்.

 அல் ஜாஹிர்(வெளிப்படையானவன்)
இதை ஒவ்வொரு ஜும்மாவிற்கு பிறகு 15 தடவை ஓதினால் அவருடைய மனம் ஒளி வீசும் .
 அல் ஜார்ர்(வேதனையை நீக்குபவன்)
இதை ஓதுபவர் வாழ்வில் உயர்வை பெறுவார்கள்.
 அல் ஜுல் ஜலால் வல் இக்ரம்(ஊக்கத்தின் அரசன்)
இதை நித்தமும் ஓதுபவர் செழிமையான வாழ்வை அடைவார் .

குறிப்பு : இதில் குறிப்பிட்ட தடவைக்களுக்கு மேலாகவும் ஒதிகொள்ளலாம் ...


எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் எல்லா நன்மைகளை தந்தருள்புரிவானாக...


ஆமீன்
Related Posts Plugin for WordPress, Blogger...