Website counter

Saturday, September 10, 2011

திருகுர்ஆன்


அஸ்ஸலாமுஅலைக்கும் !


இன்று நம்மில் எத்தனை பேர் திரு குர்ஆனை ஓதத்தெரிந்தவர்கள் ?


அல்ஹம்துலில்லாஹ் ...


அல்லாஹுத்தஆலா அவர்களை காப்பாற்றுவானாக !


சரி , ஓதத்தெரியவில்லை என்று சொன்னால் அதை ஓதுவதை கேட்க செய்பவர்கள் எதன்னை பேர் ?


திரு குர் ஆன் அல்லாஹுதஆலா நமக்காக (மனிதர்களுக்கு) மட்டும்


அருளிய ஒரு பேர் பொக்கிஷம் !


அதை ஒவ்வொரு முஹ்மீனும் ஓத கற்று கொள்ள வேண்டும் .


அப்படி முடியாதவர்கள் பிறர் ஓதும் போது கேட்க செய்ய வேண்டும் .
அல்லாஹ்வின் பேரருளினால் இன்று விண்ஞானம் அசுர வளர்ச்சி 


பெற்றுள்ளது. 
                                                                         PDFல்டவுன்லோட் செய்ய


அன்புடையீர்,


நங்கள் இங்கே உங்களுக்காக (நமக்காக) அல்லாஹுத்தஆலா அருளிய


பொக்கிஷத்தை ஒலி வடிவத்தில் (mp3format)  கொடுத்துள்ளோம்.


உங்களுக்க முழு குர்ஆனை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


MP3டவுன்லோட் செய்ய 








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...